கொரோனா வைரஸ்; 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0
உலகையே ஆட்டிப்படைத்து வரும் தற்போதைய கொரோனா வைரஸ், 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அதன் மரபணுத் தாக்கமும் தெற்காசியப் பகுதிகளில் காணப்படுவதாக இந்த ஆராய்ச்சி கூறுகிறது. ‘கரென்ற் பயோலஜி’ (Current Biology) என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்போது சீனா,