முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன், சாரயக் கடை ‘பேர்மிர்’ பெற்றமை அம்பலம் 0
கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களில் (பேர்மிட்) ஒன்று – தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினருமான சி.வி.விக் னேஸ்வரனின் ‘கோட்டா’வில் வழங்கப்பட்டுள் ளமை அம்பலமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில், ஏ- 9 வைன் ஸ்ரோர் எனும் பெயரில் இயங்கும் மதுபான விற்பனை நிலையத்துக்கான அனுமதி, வடக்கு