ஈஸ்டர் தின தாக்குதல்களில் இறந்தவர்கள் தொர்பாக, விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல் 0
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க உள்ளதாக கத்தோலிக்க திருச்சபை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார. கந்தானை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது உரையாற்றிய பேராயர்; இவ்வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை நாடு அனுஷ்டிக்கும் போது இதற்கான