இலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது 0
கிரித்தலே ராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று செவ்வாய்கிழமை இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது. இலங்கை ராணுவ வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவைாகும் என தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில்,