பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது 0
பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பி, அவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய 48 வயதுடைய நபர் ஒருவர் கிரிஉல்ல – புஸ்குலதெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொவிட் பாதிப்புக்குள்ளான சந்தேக நபரின் மகனுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவரின் வீட்டுக்கு குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வந்துள்ளார். இதன்போதே, குறித்த பொதுச் சுகாதார