Back to homepage

Tag "கின்னஸ்"

அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை 0

🕔21.Apr 2017

– எஸ். ஹமீட் –உலகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் எடையுடைய எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது எனும் பெண்ணுடைய எடையானது, தற்போது அரைவாசியாகக் குறைந்துள்ளது.விஷேட எடைக் குறைப்புச் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவின் மும்பை நகரிலுள்ள  சைஃபி மருத்துவமனைக்கு இவர் வருகை தந்ததும், விஷேடமாக அவருக்கெனத்

மேலும்...
அடடே

அடடே 0

🕔31.Oct 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சாதனை என்கிற சொல்லுக்கு ஒரு காலத்தில் நம்மில் அதிகமானோரிடையே பொதுவானதொரு கற்பிதம் இருந்தது. கல்வியில் ஒருவர் உச்ச இடத்தினை அடைந்து கொள்ளும் போது, அதனை சாதனையாகக் கருதினோம். விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தேசிய, சர்வதேச மட்டங்களில் குறிப்பிடத்தக்க அடைவுகளைப் பெறும்போது – அதனைச் சாதனை என்று கூறி மகிழ்ந்தோம்.

மேலும்...
கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை

கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை 0

🕔9.Sep 2016

இளவயதில் நீளமான தாடியை கொண்ட பெண் என்கிற வகையில், நேற்று வியாழக்கிழமை கின்னஸ் புத்தகத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் – ஹர்னாம் கவுர் என்பரே இவ்வாறு கின்னஸில் இடம் பிடித்துள்ளார். ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் ‘பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்டோம்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கு சுரக்கும்

மேலும்...
குயில்களின் சொந்தக்காரி

குயில்களின் சொந்தக்காரி 0

🕔1.Apr 2016

இந்திய பின்னணிப் பாடகி பி. சுசீலா – ஒரு தடவை தெலுங்கு திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இசையமைக்க, பாடலை பாடகர் முழுமையாக பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுதான் அப்போதிருந்த முறைமையாகும்.

மேலும்...
உலகிலேயே வயது கூடிய ஆண் மனிதர் யசுடரோ கொய்டி; கின்னஸ் அங்கீகாரம்

உலகிலேயே வயது கூடிய ஆண் மனிதர் யசுடரோ கொய்டி; கின்னஸ் அங்கீகாரம் 0

🕔23.Aug 2015

உலகிலேயே தற்போது வாழும் மிகவும் வயது கூடிய ஆண் மனிதராக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யசுடரோ கொய்டி என்பவரை கின்னஸ் அங்கீகரித்துள்ளது. 13 மார்ச் 1903 ஆம் ஆண்டு, ஜப்பானில் பிறந்த இவருக்கு, இன்றைய திகதியில் (23 ஓகஸ்ட் 2015) 112 வயதும் 164 நாட்களும் ஆகின்றன. ரைட் சகோதரர்கள் தமது விமானத்தினை வெற்றிகரமாக வடிவமைத்த காலத்தில்தான்

மேலும்...