ஆசிரியர்களின் பதவி உறுதிப்படுத்தல் ரத்துச் செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை 0
கிண்ணியா மற்றும் மூதூர் வலய ஆசிரியர்கள் சிலருக்கு வழங்கிய பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ரத்துச் செய்துள்ளமையை மீளாய்வு செய்யுமாறு, திருகோணமலை மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று புதன்கிழமை கல்வியமைச்சின் செயலாளரை அமைச்சில் சந்தித்தத்த நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி