பயணத்தடை இன்று தளர்வு: மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் முன்னெடுப்பு 0
பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் தொடக்கம், வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி சுமார் 6000 பேருந்துகளை அடுத்த வாரம் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வழமைபோன்று