கால்மிதியில் இலங்கை தேசியக் கொடி: அமேசானில் விற்பனை 0
இலங்கையின் தேசிய கொடியை – கால் மிதியில் காட்சிப்படுத்தி, அதனை உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் விற்பனைக்காக இணையச் சந்தையில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம், மேற்படி கால்மிதியை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம், சிங்கப்பூரில் இருந்து இந்த