பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, காலனித்துவத்தின் விளைவாகும்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு 0
‘பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி காலனித்துவத்தின் விளைவாகும். இந்த பிராந்திய மக்கள் இறையாண்மையை இழந்த காரணத்தினால் மோதல் சூழ்நிலைகளுக்காக விதைக்கப்பட்டதை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கிடையே அதிகரித்துள்ள பதற்ற நிலைமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான