“கடலுக்குச் செல்ல வேண்டாம்” 0
மீனவர்கள் மறு அறிவித்தல் வரை – நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகக் கொந்தளிப்பாகவும்,