கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை 0
– முகம்மத் இக்பால் – டோக்யோ ஒலிம்பிக் கராத்தே போட்டி 05.08.2021 தொடக்கம் 07.08.2021 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்றுடன் அனைத்து போட்டி நிகழ்சிகளும் நிறைவடைந்ததன. இதில் பதக்கங்களின் அடிப்படையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை பெற்று ஜப்பான் முதலாம் இடத்தையும், ஸ்பெயின் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. ஆனாலும் ஜப்பானின் வெற்றி