தேசிய வனஜீவராசிகள் சரணாலயங்களைப் பார்வையிட மாணவர்களுக்கு இலவச அனுமதி: அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா 0
– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – நாட்டிலுள்ள 29 வன ஜீவராசிகள் சரணாலயங்களையும் இலவசமாகப் பார்வையிடுவதற்கான அனுமதியினை, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக , நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களை