முன்னாள் ஜனாதிபதி கோட்டா, நேற்று நேபாளம் பறந்தார் 0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (23) பூடான் தலைநகர் திம்பு வழியாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு சென்றுள்ளார். காத்மண்டுவை நேற்று (23) சென்றடைந்த கோட்டா, லலித்பூர் – ஜாம்சிகேலில் உள்ள விவாண்டா ஹோட்டலில் தங்கியுள்ளார். ட்ரூக் ஏர் விமானம் எண் KB 400 இல் பயணித்த கோட்டாபய ராஜபக்சே திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை