‘காதல் வைரஸ்’ உருவாக்கிய நபர்: 20 வருடங்களின் பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் 0
உலகின் முதல் மிகப்பெரிய கணினி வைரஸை உருவாக்கிய நபர், தாம் செய்த குற்றத்தை இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒப்புக் கொண்டுள்ளார். ‘காதல் வைரஸ்’ என்று அழைக்கப்பட்ட அந்த வைரஸ், கண்டங்களைத் தாண்டி உலகின் பல கணினிகளைத் தாக்கியது. இப்போது 44 வயதாகும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒனெல் டி கஸ்மேன் எனும் அந்த நபர் – தாம்