காதலர்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை: இடம் கொடுத்தால் ‘சீல்’ வைக்கப்படும் 0
காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்று கூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகள் தொடர்பில் திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார். பெப்ரவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்கள் தொடர்பில் திடீர் சோதனைகளை நடத்துவதற்கு, பொலிஸார் மற்றும்