அம்பாறை மாவட்டத்திலுள்ள 623 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ஆலோசனை 0
– முனீரா அபூபக்கர் – அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 18 வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் 623 வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குமாறும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன