காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0
– சரவணன் – மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அரச காணி ஒன்றை பெற்றுத் தருவதாக 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக வாங்கியபோது கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில்