கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு 0
– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை