மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு 0
– நூருள் ஹுதா உமர் – மருதமுனைப் பிரதேசத்தை ‘லொக்டவ்ன்’ (ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு) செய்வதென எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர மேயர் றக்கீப் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில்