‘புதிது’ செய்தி வெளியானதை அடுத்து, வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்துக்கு குளிரூட்டிகள் பொருத்தப்பட்டன 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டி இல்லாமல் இயங்குவதைச் சுட்டிக்காட்டி ‘புதிது’ செய்தி வெளியிட்டமையை அடுத்து, அங்கு இரண்டு குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டியின்றி நீண்ட காலமாக இயங்கி வந்தது. இது குறித்து வைத்தியசாலைத் தரப்பினர் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்