வில்பத்து ‘பூகம்பத்தை’ கிளப்பி, அறுவைக்காடு விடயத்தில் எம்மை அடக்கி விடப் பார்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0
– சுஐப் எம். காசிம் –அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து, திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு, போராட்டத்தை திசை திருப்பும் வகையில் சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.கலைவாதி கலீலின் பவள விழாவும் ‘என் வில்பத்து