350 கோடியை இம்மாதம் செலுத்தத் தவறினால் உரிமம் ரத்து: டப்ளியூ.எம். மெண்டிஸ் & கம்பெனிக்கு கலால் திணைக்களம் எச்சரிக்க 0
நிலுவையாகச் செலுத்த வேண்டிய வற் வரித் தொகையை நொவம்பர் 30ஆம் திகதிக்குள் செலுத்தத் தவறினால், நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படும் என்று டப்ளியூ.எம். மெண்டிஸ் & கம்பெனிக்கு கலால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வற் நிலுவையாகச் செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் (350 கோடி) ரூபாயை செலுத்தத் தவறியமைக்காக, அண்மையில் டப்ளியூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின்