ஊடகவியலாளர்களை தொழிற் தேர்ச்சியாளர்களாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது: கலாபூசணம் பகுர்தீன் 0
– றிசாத் ஏ காதர் – தகவல் தொழிநுட்பத் துறையில் தேர்ச்சிமிக்கவர்களாக ஊடகவியலாளர்களை பரிணமிக்கச் செய்யும் திட்டமொன்றினை, அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டள்ளது என்று பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தெரிவித்தார். பேரவையின் மாதாந்தக் கூட்டம் கல்முனை மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே,