அரசியலுக்காக யாரும் நோன்புப் பெருநாளை களங்கப்படுத்தி விட வேண்டாம்: முஷாரப் கோரிக்கைக்கு வை.எல்.எஸ் பதிலடி 0
ரமழான் மாதம் முழுவதும் நோன்புநோற்ற மக்கள் மகிழ்ந்திருக்க இறைவன் வழங்கிய நோன்புப் பெருநாள் தினத்தை அரசியலுக்காக யாரும் களங்கப்படுத்திவிட வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும் சட்ட முதுமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் அறிவுறுத்தியுள்ளார். முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து, எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினமன்று கறுப்புக்