கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ் 0
– முகம்மட் றியாஸ் – கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவையா உள்ளன என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இன்று திங்கட்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு