பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார் 0
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் ராஜிநாமா செய்த பின்னர், அவருக்கு தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன்