அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி? 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு ஊழல்களும் மோசடிகளும், லஞ்சம் பெறும் நடவடிக்கைளும் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பில் பல்வேறு புகார்களும், முறைப்பாடுகளும் செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் முறையான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் என்பவர்