கபீர், ஹலீம் அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றனர் 0
நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை இன்று புதன்கிழமை காலை பொறுப்பேற்றுள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தமை அறிந்ததே. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசீம் மற்றும் ஹலீம் ஆகியோர் மட்டும் தமது பதவிகளை மீண்டும்