கொவிட் உடல்களை இரணைதீவில்அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்துக்கும் நாளை ஏற்பாடு: பங்குத் தந்தை அறிவிப்பு 0
கொவிட் தாக்கம் காரணமாக இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு இரணைதீவு கத்தோலிக்கப் பங்குத் தந்தை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள மேற்படி பங்குத் தந்தை; அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து, நாளைய தினம் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாகவும்