அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய நிவாரணத்தில் மோசடி; பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்: ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் பாராட்டு 0
– அஹமட் – கொரோனா பரவுதல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட நிவாரணத்தில் பல்வேறு பட்ட மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் இன்று கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில், சபையின் மாதாந்த அமர்வு –