தேநீர் பக்கட்டுக்குள் மறைத்து கடத்த முற்பட்ட 10 கிலோ ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் நபர் கிக்கினார் 0
மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று (18) இரவு வந்த இலங்கைப் பயணி ஒருவரை, இலங்கை சுங்க அதிகாரிகள் 10 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) வைத்திருந்தமைக்காக கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் 250 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH 179 என்ற விமானத்தில் நேற்று