காந்தியின் பொக்கெட் கடிகாரம்; 29 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகைக்கு விற்பனை 0
காந்தி ஒரு காலத்தில் பயன்படுத்திய, உடைந்த பொக்கெட் கடிகாரம் ஒன்று 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு (இலங்கை ரூபாயில் சுமார் 29. 5 லட்சம்) பிரிட்டனில் ஏலம் போய் இருக்கிறது. காந்தியின் இந்தக் கடிகாரம் 10,000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை விலை போகலாம் என மதிப்பிட்டு இருந்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை, ஈஸ்ட் பிரிஸ்டல் ஒக்ஸன்ஸ் நிறுவனத்தின் ஏலத்தில்,