கடல் உணவுகளை உட்கொள்ளலாம்; எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம் 0
கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள்