கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு 0
– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பகுதி கடலில் காணாமல் போன – சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் – ஒலுவில் எல்லைக் கடலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 08 மாணவர்களில் இருவர் – கடல் நேற்று (16) அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயினர். இதனையடுத்து அவர்களைத் தேடும்