“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” 0
அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினரும் தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து