ஹலோ தயா சேரா: புதிது வழங்கும் மீம் 0
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக்காலமாக அம்பாறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களிலுள்ள முக்கிய அலுவலகங்கள் இவ்வாறு, அம்பாறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களை இவ்வாறு அம்பாறைக்குக் கொண்டு செல்வதன் பின்னணியில், அமைச்சர் தயா கமகே உள்ளார் என்று, பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிலையில், கல்முனைத்