ஒக்ஸி மீற்றர்களுக்கான ஆகக் கூடிய விலை அறிவிப்பு 0
ஒக்ஸி மீற்றர்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒக்ஸி மீற்றர் ஒன்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையாக 3000 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு விலைகளில் ஒக்ஸி மீற்றர்கள் நாடெங்கிலும் விற்பனை செய்யப்படுகின்றமையினைக் கவனத்திற் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும்