ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியல்வாதிகளுக்கும் வேண்டும்: ரொஷான் ரணசிங்க எம்.பி 0
அறுபத்தைந்து வயதுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகி, அதன் மூலம் நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுவேன் என – நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரச துறையில் விதிக்கப்பட்டுள்ள ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியலிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். “நமது வரலாற்றிலுள்ளது போல்,