எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்றலாம்: சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு 0
எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற – சட்ட அனுமதி கிடைத்துள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒஷாத சேனநாயக்க, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க கூறியுள்ளார். இந்த வசதி ஒக்டோபர் 2021