உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் ஒலி மாசு: மனிதர்களுக்கு வேறு என்னவெல்லாம் தீங்கு ஏற்படும்? 0
ஒலி மாசு பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். சிலருக்கு புதிதாக தெரியலாம். ஏன் ஒலி மாசு பற்றி இப்போது பேசவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்? ஒலி மாசு நம்மை அறியாமலே நம் அரோக்கியத்தை பாதிக்கிறது. அதேபோல் மற்ற உயிரினங்களுக்கும் தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது. நம்மை சுற்றி ஏராளமான ஒலிகள் தினந்தோறும் ஏற்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் சத்தமும்