ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது: 30 பேர் இந்தியர் 0
ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 60 சந்தேக நபர்கள் – நீர்கொழும்பில் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்திய பிரஜைகளாவர். இவர்களை இன்று (27) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) கைது செய்தனர். இவர்கள் நீர்கொழும்பில் உள்ள தலங்கம, மடிவெல மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் இருந்து செயற்பட்டதாக