ஜனாதிபதி தேர்லுக்காக 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படும் 0
ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான, 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு – செலவுத் திட்டம்) இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய