கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 0
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 பேர், தங்களின் ஒரு மாத சம்பளத்தினை, அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிராணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இவ்வாறு தமது மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியவர்களில் 63 பேர் ஐ.தே.கட்சிக்காரர்களாவர். 24 பேர் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி ஒவ்வொருவரும் தமது மாதச் சம்பளமான 54,285 ரூபாவினை இவ்வாறு, நிவாரணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். ஐ.தே.கட்சி