ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு 0
ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும்