ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது 0
– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை கைது செய்த சம்மாந்துறை பொலிஸார் – விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில், நேற்று திங்கட்கிழமை (13) இரவு – ரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 18 வயதுடைய சந்தேக நபர் கைது