சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொருளாதார வசதியில்லை: கைதாகும் இளைஞர்களின் நிலை குறித்து ஐரோப்பிய பிரிதிநிதியிடம் றிசாட் விளக்கம் 0
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலர், தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக் கூட பொருளாதார வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பியிடம் சுட்டிக்காட்டினார். அகில