Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சக்தி"

சம்பிக்க ரணவக்க கட்சியைச் சேர்ந்த கருணாரத்ன பரணவித்தான, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

சம்பிக்க ரணவக்க கட்சியைச் சேர்ந்த கருணாரத்ன பரணவித்தான, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் 0

🕔3.Sep 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவித்தான இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தலதா அதுகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கருணாரத்ன பரணவித்தான நியமிக்கப்பட்டுள்ளார். கருணாரத்ன பரணவித்தான கடந்த பொதுத் தேர்தலில் – தலதா அத்துகோரலவுக்கு அடுத்ததாக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மேலும்...
அலிசாஹிர், வடிவேல் அமைச்சர்களாக நியமனம்

அலிசாஹிர், வடிவேல் அமைச்சர்களாக நியமனம் 0

🕔21.Aug 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா – அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் – தொழிலாளர் ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று (21)

மேலும்...
தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவிப்பு

தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவிப்பு 0

🕔21.Aug 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, இன்று (21) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்றில் உரையாற்றிய போது தெரிவித்தார். ஊழல் அரசியல்வாதிகள் என முன்னர் முத்திரை குத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன் மூலம் – தான் இந்த முடிவை

மேலும்...
பந்துல லால் பண்டாரிகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

பந்துல லால் பண்டாரிகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔21.Aug 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பந்துல லால் பண்டாரிகொட இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பந்துல லால் பண்டாரிகொட – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார – பதவி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்துக்காக

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி வேலுகுமார், ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி வேலுகுமார், ரணிலுக்கு ஆதரவு 0

🕔15.Aug 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், ஜனாதிபதி தேர்தலில் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இன்று (15) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியின் அலுவலகத்தில் சந்தித்ததாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கையளிப்பதற்காகப் புறப்படுவதற்கு

மேலும்...
மனுஷவின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு பந்துலால் பண்டாரிகொட: ஹரினின் இடத்துக்கு தீர்மானமில்லை

மனுஷவின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு பந்துலால் பண்டாரிகொட: ஹரினின் இடத்துக்கு தீர்மானமில்லை 0

🕔9.Aug 2024

மனுஷ நாணயக்கார நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு – பந்துலால் பண்டாரிகொட நியமிக்கப்படுவார் என ஐக்கி மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 2020 பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் 34,897 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பண்டாரிகொட, ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்கு

மேலும்...
பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ராஜிநாமா

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ராஜிநாமா 0

🕔9.Aug 2024

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியில் அவர் வகித்த தவிசாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தத் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார். இதேவேளை சரத் பொன்சேகா இன்று (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரத் பொன்சேகாவுக்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியின் களனி தொகுதி

மேலும்...
ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர்

ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர் 0

🕔9.Aug 2024

அமைச்சர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, சட்டபூர்வமானது என உறுதி செய்து – உச்ச நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவை ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை

மேலும்...
நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான மோசடிக்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: ஐக்கிய மக்கள் கூட்டணி உறுதியுரையில் தெரிவிப்பு

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான மோசடிக்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: ஐக்கிய மக்கள் கூட்டணி உறுதியுரையில் தெரிவிப்பு 0

🕔8.Aug 2024

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான சகல தரப்பு மோசடிக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு – ஆகக்கூடிய தண்டனைகளை வழங்கவும், முறைகேடாக ஈட்டிய அனைத்து சொத்துக்களையும், நிதி வளங்களையும் மீளவும் இந்நாட்டு மக்களுக்கு கிடைக்கக் கூடியவாறான நடைமுறையை உருவாக்குவதற்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுதியுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதற்காக, இன்று கைச்சாத்திடப்பட்டு

மேலும்...
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான, ஐக்கிய மக்கள் கூட்டணி உருவானது: ஹக்கீம், மனோ உள்ளிட்டோரும் கைச்சாத்து

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான, ஐக்கிய மக்கள் கூட்டணி உருவானது: ஹக்கீம், மனோ உள்ளிட்டோரும் கைச்சாத்து 0

🕔8.Aug 2024

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான – பரந்த அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டணி – இன்று (08) ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி, தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தலைமயிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மேலும்...
தயாசிறி குழுவினர் சஜித்துக்கு ஆதரவு: ஒப்பந்தமும் கைச்சாத்து

தயாசிறி குழுவினர் சஜித்துக்கு ஆதரவு: ஒப்பந்தமும் கைச்சாத்து 0

🕔7.Aug 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (07) கைச்சாத்திட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தீர்க்கப்படும்: சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தீர்க்கப்படும்: சஜித் பிரேமதாச 0

🕔31.Jul 2024

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் – வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 50,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தற்போது வேலையின்றி இருப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கப்படும் என்றும், தொழில்முனைவோர் ஆவதற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும்

மேலும்...
கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித் 0

🕔31.Jul 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் இன்று (31) கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று

மேலும்...
அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு 0

🕔18.Jul 2024

அரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு ஏன் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ள அவர்; அரசாங்கம் கேம் அடிப்பதற்காக காலம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ் 0

🕔17.Jul 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். டயானா கமகேயினுடைய சட்டத்தரணிகள், இந்த வழக்கை டயானா தொடர விரும்பவில்லை எனக் கூறி, மனுவை வாபஸ் பெற்றுள்ள்னர். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்த்து வாக்களிப்பது என, ஐக்கிய மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்