Back to homepage

Tag "ஐக்கிய நாடுகள்"

உடல் ரீதியான தண்டனையை அனைத்து துறைகளிலும் தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு

உடல் ரீதியான தண்டனையை அனைத்து துறைகளிலும் தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔30.Apr 2024

சகல துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் உரிமை தொடர்பான ஐக்கிய

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான, விசாரணைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான, விசாரணைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 0

🕔7.Mar 2022

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கொழும்பு பேராயர் பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று (07) கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது உரையாற்றிய பேராயர் மல்கம் ரஞ்சித்; ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய

மேலும்...
காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி 0

🕔21.Jul 2018

இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரும் நான்கு பாலத்தீனர்களும் நேற்று வெள்ளிக்கிழமை காசாவில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக

மேலும்...
இலங்கை இனவன்முறைகளுக்கு எதிராக, புலம் பெயர் முஸ்லிம்கள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை இனவன்முறைகளுக்கு எதிராக, புலம் பெயர் முஸ்லிம்கள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Mar 2018

– ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இன வன்முறைக்கு எதிராகவும், அந்த வன்முறையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை ஜெனீவா நகரில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

மேலும்...
தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம்

தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔18.Aug 2017

– சுஐப். எம். காசிம் –வட மாகாணத்துக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளும் ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதில் எத்தகைய கரிசனையும்  காட்டுவதில்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔20.Oct 2016

– றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தை’ பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை, பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட வழிகாட்டல்

மேலும்...
இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், 06 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை வந்தடைந்தார்

இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், 06 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை வந்தடைந்தார் 0

🕔6.Feb 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன் இன்று காலை கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்தார். எமிரேட்ஸ் வானூர்தி சேவைக்கு சொந்தமான ஈ.கே.650 விமானம் மூலம்  இலங்கை வந்தடைந்த ஆணையாளருடன் 06 பேரைக் கொண்ட குழுவொன்றும் வருகை தந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்