‘சேவல்’காரர்கள் நுவரெலியா மாவட்டத்தில் ‘யானை’யில் களமிறங்கம் 0
செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது – நுவரெலியா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதுபாண்டி ராமேஸ்வரன் மற்றும் தேசிய அமைப்பாளர் ஏ.பி. சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். இலங்கை